புதிய பொலிஸ்மா அதிபராக மஹிந்த பாலசூரிய நியமனம்!
November 2nd, 2009
Save & Share
பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமநாயக்க ஒய்வுபெற்று செல்வதால். புதிய பொலிஸ்மா அதிபராக டி.ஜ.ஜி.மஹிந்த பாலசூரிய புதிய பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்று கொண்டுள்ள ஜ.ஜி.பி பாலசூரிய நீண்டகால அனுபவம் கொண்ட உயர் பொலிஸ் உத்தியோகத்தராக பணியாற்றியவர் என்றும் பொலிஸ் சேவையில் நீண்டகால அனுபம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
