வவுனியா நெலுக்குளம் பகுதியில் திருட்டில் ஈடுபட்டுவந்த நால்வர் கைது!
November 1st, 2009
Save & Share
வவுனியா நெலுக்குளம் பகுதியில் திருட்டில் ஈடுபட்டுவந்த நால்வரை பொலிஸார் நேற்றையதினம் காலை கைது செய்துள்ளனர். இவர்கள் கொள்ளை குழுவை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களிடமிருந்து கைக்குண்டுகள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
