அகதி முகாமில் 60 புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளார்கள்!
October 26th, 2009
Save & Share
யுத்தத்தின் போது வன்னியில் படையினரிடம் பாதுகாப்பு கோரி திருமலை நலன்புரி முகாம்களில் வைக்கப்பட்டு இருந்து மக்களுக்குள் இருந்து 60 புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகெடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் மீதான விசாரனையின் பின்னர் புனர்நிர்மான நிலையங்களுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப் படுவார்களென இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்து உள்ளார்.
